Kollywood News

  • Home/
  • Cine News/
  • சென்னையில் முக்கிய படத்தின் வசூல் சாதனையை முந்தும் லுசிஃபர்! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ

சென்னையில் முக்கிய படத்தின் வசூல் சாதனையை முந்தும் லுசிஃபர்! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்துள்ள லுசிபர் படம் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது.

மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கிறார்கள். பிரேமம் படத்தை எப்படி கொண்டாடினார்கள் என்று தெரிந்திருக்கும் தானே.

சென்னை தற்போது லுசிஃபர் படம் 17 நாட்கள் கடந்து ரூ 43 லட்சத்தை வசூலித்துள்ளது. இன்னும் ரூ 2 லட்சம் அதிகம் வசூலித்தால் இங்கே பிரேமம் படத்தின் சாதனையை முந்திவிடும்.

Read More about :

share