Kollywood News

  • Home/
  • Cine News/
  • மாரி-2 கொண்டாட்டம்

மாரி-2 கொண்டாட்டம்

தனுஷின் 'வட சென்னை' படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அங்கீகாரத்தை பெற்று கதை, வசனம், நடிப்பு என எல்லா விஷயங்களும் பாராட்டப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து தனுஷின் 'மாரி 2' படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது, ஆனால் தேதி உறுதியாக தெரியவில்லை.

'வட சென்னை' படத்திற்கு ஒவ்வொரு நாள் கேரக்டர்களின் பெயர் மற்றும் லுக்கை ரிலீஸ் செய்தது போல் 'மாரி 2' படத்திற்கும் அவ்வப்போது போஸ்டர்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன் படி, தற்போது அப்படத்தின் நாயகி சாய்பல்லவியின் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read More about :

share