Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’மாரி-2’ படத்தில் தனுஷுக்கு ஜோடி இவர் இல்லையாம்..??

’மாரி-2’ படத்தில் தனுஷுக்கு ஜோடி இவர் இல்லையாம்..??



எனை நோக்கி பாயும் தோட்டா, வி ஐ பி 2, பவர் பாண்டி, வட சென்னை என அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். 

இந்த படத்தினை தொடர்ந்து ‘மாரி-2’விலும் நடிக்கவிருக்கிறார் தனுஷ். படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். 

மாரி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். ஆனால், மாரி-2 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இவர் நடிக்கவில்லையாம். முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் பாலாஜி மோகன். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

Read More about :

share