Kollywood News

  • Home/
  • Cine News/
  • மாரி 2: தனுஷோடு கைகோர்க்கும் மற்றொரு பிரபலம்!

மாரி 2: தனுஷோடு கைகோர்க்கும் மற்றொரு பிரபலம்!



தனுஷின் திரைப்பயணத்தில் மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது ‘மாரி’. 

இப்படத்தினை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கத்தில் படக்குழு இப்போதுஈடுபட்டுள்ளது.

இப்படத்தின் நாயகியாக சாய் பல்லவியும், வில்லனாக டோவினோ தாமஸும் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்கவிருக்கிறாராம். இத்தகவலை தனுஷ் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர்பக்கத்தில் தெரிவித்தார். 

Read More about :

share