Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’விண்ணை தாண்டி வருவாயா 2’; சிம்புவிற்கு பதிலாக மாதவன்!

’விண்ணை தாண்டி வருவாயா 2’; சிம்புவிற்கு பதிலாக மாதவன்!



கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. சிம்புவின் திரை பயணத்தில் இப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

 இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது. அதில் நடிகர் மாதவன் நாயகனாக  கமிட் ஆகியுள்ளார். 

இந்நிலையில் சிம்பு இப்படத்தில் கமிட் ஆகாததுக்கு காரணம் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் என்று கூறப்படுகிறது.

share