Kollywood News

  • Home/
  • Cine News/
  • மக்களவை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் : கமல்ஹாசன்

மக்களவை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் : கமல்ஹாசன்

சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல் பேட்டியில் கூறியது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம்.

தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்று கூறினார்.

Read More about :

share