Kollywood News

  • Home/
  • Cine News/
  • கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்சேதுபதி 25 லட்ச ரூபாய் பொருள் உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்சேதுபதி 25 லட்ச ரூபாய் பொருள் உதவி

கஜா புயலால் தமிழ்நாட்டில் இப்போதுள்ள பெரிய துயரமே மக்கள் வீடுகளும் கூட இல்லாமல் அவதிப்படுவது தான். புயல் வந்து முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டாலும் இன்னும் அங்கு இயல்பு நிலைக்கு வர முடியவில்லை. மின்சாரம் இல்லாமல், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். இப்போது தான் மெல்ல மெல்ல அவர்களின் உண்மையான கஷ்டத்தை புரிந்து பொருட்கள் அனுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். 

இப்போது விஜய் சேதுபதி அவர்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தேவையான பொருட்களை அனுப்பி வைத்துள்ளாராம்.

share