மலேசியாவை கலக்கிய டாப்-10 தமிழ் படங்கள் இவைதான்..தமிழ் சினிமாவின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் , மலேசியாவிலும் ஒரு அதிகமான வசூல் கோட்டையாக தான் இன்னமும் உள்ளது.

இந்நிலையில் மலேசிய பாக்ஸ் ஆபீசை கலக்கிய டாப்-10 படங்கள் வரிசைகள் இதோ

கபாலி
எந்திரன்
சிவாஜி
வேதாளம்
பாகுபலி-2
கத்தி
லிங்கா
விவேகம்
சிங்கம்-3

share