Kollywood News

  • Home/
  • Cine News/
  • மணிரத்னம், லைக்கா கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டம்!

மணிரத்னம், லைக்கா கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டம்!


மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் அடுத்த படம் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத் பாசில் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



Read More about :

share