Kollywood News

  • Home/
  • Cine News/
  • மணிரத்னம் அடுத்தப்படத்தில் முன்னணி ஹீரோ, 34 வருடத்திற்கு பிறகும் இணையும் கூட்டணி நடிகர்கள்

மணிரத்னம் அடுத்தப்படத்தில் முன்னணி ஹீரோ, 34 வருடத்திற்கு பிறகும் இணையும் கூட்டணி நடிகர்கள்

மணிரத்னம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். இவர் அடுத்து பொன்னியன் செல்வன் நாவலை படமாக எடுக்கவுள்ளார்.

இதற்கான திரைக்கதை அமைக்கும் வேலையில் உள்ளார், இந்நிலையில் இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வரயா ராய், நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி சத்யராஜும் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் சத்யராஜ் 34 வருடத்திற்கு முன்பு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share