Kollywood News

  • Home/
  • Cine News/
  • மணிரத்னம் அடுத்தப்படத்தின் ஹீரோயின் இவரா? முதன் முறையாக இணையும் செம்ம கூட்டணி, ரசிகர்கள் உற்சாகம்

மணிரத்னம் அடுத்தப்படத்தின் ஹீரோயின் இவரா? முதன் முறையாக இணையும் செம்ம கூட்டணி, ரசிகர்கள் உற்சாகம்

மணிரத்னம் படம் என்றாலே ஒருவித எதிர்ப்பார்ப்பு இருந்துக்கொண்டே தான் இருக்கும். கடைசியாக இவர் இயக்கத்தில் வந்த செக்கச்சிவந்த வானம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இவர் அடுத்து பொன்னியன் செல்வன் நாவலை படமாக எடுக்கவுள்ளார், இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

இதில் கூடுதல் தகவலாக ஒரு கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றதாம், இது உண்மையானால் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்.

Read More about :

share