Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித்-யுவன் காம்போ எப்போ? ரசிகர்களின் மகிழ்ச்சி

அஜித்-யுவன் காம்போ எப்போ? ரசிகர்களின் மகிழ்ச்சி

அஜித் மற்றும்  யுவன் கூட்டணி எப்போது மறுபடியும் கைகூடுமென்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர் . அதன் வெளிப்பாடு  இன்று வெளிவந்துள்ள பியார் பிரேமா காதல் படத்தின் ஓப்பனிங்கில் அப்பட்டமாக தெரிந்தது.

இதில் யுவன் தயாரிப்பு நிறுவனம் பேனர் பெயர் வருகையில் பின்னணியில் மங்காத்தா பிஜிஎம் வர, அஜித் ரசிகர்கள் செம உற்சாகமானார்கள் திரையரங்களில் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர், யுவனை வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Read More about :

share