Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஓராண்டு ”மாரி”யை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்...!

ஓராண்டு ”மாரி”யை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்...!



இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் மாரி. தனுஷின் நடிப்பில் ரசிகர்களுக்காகவே படைக்கப்பட்ட ஒரு படைப்பு போல் உருவானது இந்த படம்.

எதிர்மறையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு எதிராக வந்த போதும், வசூலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியது. இன்றுடன் இந்த படம் வெளிவந்து ஓராண்டுகள் முடிவடைந்த நிலையில் இதை தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டரில் மாரியை ட்ரெண்ட்டில் வலம் வர வைத்துள்ளனர் தனுஷ் ரசிகர்கள்...  என்ற பெயரில் ட்ரெண்ட் செய்கின்றனர்.

Read More about :

share