Kollywood News

  • Home/
  • Cine News/
  • வசூலில் மாஸ் காட்டும் காஞ்சனா 3

வசூலில் மாஸ் காட்டும் காஞ்சனா 3

எல்லா இயக்குனர்களுக்குமே ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். குறிப்பிட்ட கதைகளில் வல்லவர்களாக இருப்பார்கள்,

அப்படி பேய் கதைகளில் தன்னுடைய திறமையை மூன்று படங்கள் மூலம் காட்டியவர் ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா 3வது பாகத்தை இயக்கி, நடித்தும் உள்ளார், அப்படமும் வெளியாகி வசூலில் கலக்கி வருகிறது.

தற்போது இப்படம் 5 நாள் முடிவில் சென்னையில் ரூ. 3.42 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 40 கோடியும் வசூலித்துள்ளது.

வரும் விடுமுறை நாட்களில் இப்படத்திற்கான வசூல் இன்னும் பல மடங்கு அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

Read More about :

share