Kollywood News

  • Home/
  • Cine News/
  • மிரட்டலாக களத்தில் இறங்கும் காஞ்சனா 3! முக்கிய படங்களுக்கு இணையாக கிடைத்த பெரும் வரவேற்பு

மிரட்டலாக களத்தில் இறங்கும் காஞ்சனா 3! முக்கிய படங்களுக்கு இணையாக கிடைத்த பெரும் வரவேற்பு

ராகவா லாரன்ஸின் படங்களுக்கென என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பேய் படங்களில் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கியவர். அவரின் நடிப்பில் இன்று ஏப்ரல் 19 ல் காஞ்சனா 3 படம் வெளியாகவுள்ளது.

அவரே இயக்கி நடித்துள்ள இப்படத்தில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்பொலி, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், கோவை சரளா, நெடுமுடி வேணு என பலர் நடித்திருக்கிறார்கள்.

காஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக வெளியாகும் இப்படம் 2600 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். இந்த கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இப்படம் பலருக்கும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More about :

share