Kollywood News

  • Home/
  • Cine News/
  • மே 1 தல ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் விருந்து, என்ன தெரியுமா? இதோ மாஸ் அப்டேட்

மே 1 தல ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் விருந்து, என்ன தெரியுமா? இதோ மாஸ் அப்டேட்

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தற்போது நேர்கொண்ட பார்வை படம் தயாராகியுள்ளது.

இந்நிலையில் அஜித் பிறந்தநாள் என்றால் ரசிகர்கள் இணையத்தையே அதிர வைப்பார்கள், ஆனால், அஜித் ஊரில் கூட இருக்க மாட்டார், ஒரு அப்டேட் கூட வராது.

ஆனால், இந்த வருடம் ரசிகர்களுக்கு தல பிறந்தநாளுக்கு செம்ம கொண்டாட்டமாக செய்தி உள்ளது.

ஆம், மே 1ம் தேதி அஜித் அடுத்து நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.

Read More about :

share