தல அஜித்துடன் சண்டை போடும் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

விசுவாசம் அப்டேட் - இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் விசுவாசம் படம் தற்பொழுது ராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனின் வெறிபிடித்த சண்டைக்காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படம் பொங்கல் 2019 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

share