Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஐரா பாடல் வெளியீடு

ஐரா பாடல் வெளியீடு

               நயன்தாராவின் அடுத்த படமான ஐரா காதலர் தினத்தை முன்னிட்டு படத்திலிருந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். பாடலின் பெயர் மேகதூதம். பத்மப்ரியா ராகவன் அவர்களின் குரலில் பாடல் மிக இதமாக கேட்பதற்கு இனிமையாக வந்துள்ளது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர் சுந்தரமூர்த்தி ks. பாடல் வரிகளை தாமரை ஏழுதியுள்ளார். கலையரசன் நயன்தாராவுடன் இனைந்து நடிக்கிறார். படத்தின் இயக்குனர் சர்ஜுன் மார்ச் மாதம் படம் திரையிடப்போவதாக படக்குழுவினருடன் தெரிவித்தார் . படத்திற்கு U A  சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Read More about :

share