Kollywood News

  • Home/
  • Cine News/
  • கடைசியில் மேகா ஆகாஷ் நிலைமை இப்படி ஆகிவிட்டதே!

கடைசியில் மேகா ஆகாஷ் நிலைமை இப்படி ஆகிவிட்டதே!

மேகா ஆகாஷ் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆரம்பமே பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து எனை நோக்கி பாயும் தோட்டா படம் வந்தால் வேறு லெவலுக்கு செல்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த படம் தற்போதைக்கு வருவதாக தெரியவில்லை, இந்நிலையில் தெலுங்கில் கூட முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

ஆம், தெலுங்கில் வைஷ்னவ் தேஜ் என்ற அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கின்றார், அதுவும் முதலில் இப்படத்தில் நடிக்கவிருந்த ஹீரோயின் விலகியதாம் இவர் கமிட் ஆனாராம்.

Read More about :

share