Kollywood News

  • Home/
  • Cine News/
  • பாகிஸ்தானில் ட்ரெண்டாகி வரும் மிர்ச்சி சிவா!

பாகிஸ்தானில் ட்ரெண்டாகி வரும் மிர்ச்சி சிவா!

நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையிலும் மீம்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். இவை தான் சில நேரங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

அவைகளில் சில மீம்கள் பயங்கர பாப்புலர் ஆவது உண்டு. அப்படிதான் தற்போது சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்ப்படம் படத்தின் வசனம் ஒன்று பாகிஸ்தானில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

#SayNoToWar என்ற ஹேஷ்டேக்கில்தான் இந்த பட டயலாக்குகள் பாகிஸ்தானில் ட்ரெண்டாகிறது. இதை ஒரு பாகிஸ்தானி தனது ட்விட்டர் பக்கத்தில் "Pakistanis and Indian are siblings, Biriyani is our Family Food" என்பதை பதிவிட்டு, தமிழ்ப்படம் பாகத்தின் குறிப்பிட்ட ஒரு வசனத்தையும் பதிவிட்டிருந்தார்.

Read More about :

share