Kollywood News

  • Home/
  • Cine News/
  • அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபல நடிகைகளிடம் மோடி வைத்த கோரிக்கை! நடிகைகளின் ரியாக்‌ஷன் இதுதான்

அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபல நடிகைகளிடம் மோடி வைத்த கோரிக்கை! நடிகைகளின் ரியாக்‌ஷன் இதுதான்

பிரதமர் மோடியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தல் தேதி பட்டியலை அறிவித்து விட்டன.

அனைத்து கட்சிகளும் இதற்காக வேலைகளில் இறங்கிவிட்டன. அந்த வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் யாருடன் கூட்டணிவைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

பல சினிமா பிரபலங்களிடம் அவர் ஓட்டு கேட்டு கோரிக்கை வைத்து வருகிறார். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளான ஆலியா பட், அனுஷ்கா சர்மா ஆகியோரிடத்தில் ஓட்டு கேட்டுள்ளார்.

Read More about :

share