Kollywood News

  • Home/
  • Cine News/
  • 100 கோடி கிளப்பில் இணைத்து சாதனை படைத்த மோகன்லால் படம்:

100 கோடி கிளப்பில் இணைத்து சாதனை படைத்த மோகன்லால் படம்:

இந்தியா சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் மிகவும் முக்கியமான ஒன்று. படம் வந்த ஒரு வாரத்தில் பிளாக் பஸ்டர் ஹிட் என அறிவித்து விடுகிறார்கள்.

மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான லுசிஃபர் படம் சாதனை படைத்தது. இதில் பிரிதிவிராஜ், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் ஆகியோர் நடித்திருந்தனர்.

லுசிஃபர் படம் வெளியாகி 8 நாட்களிலேயே ரூ 100 கோடி வசூல் சாதனை பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

share