Kollywood News

  • Home/
  • Cine News/
  • இயக்குனரின் காலில் விழுந்து கண்ணீர் விட்ட இயக்குனர் மோகன்ராஜா

இயக்குனரின் காலில் விழுந்து கண்ணீர் விட்ட இயக்குனர் மோகன்ராஜா

ரீமேக் படங்காளாக இயக்கி அதன்பிறகு தனிஒருவன், வேலைக்காரன் என ஹிட் கொடுத்தவர் மோகன்ராஜா. அவர் சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் சினிமாவில் 25வது வருடம்முடிவதை கொண்டாடும் வகையில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

அங்கு மோகன்ராஜா இயக்குனர் மணிரத்னம் சாரை கட்டிப்பிடித்துக் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதாராம். இந்த தகவலை இயக்குனர் வசந்தபாலன் தற்போது தெரிவித்துள்ளார்.

Read More about :

share