Kollywood News

  • Home/
  • Cine News/
  • "அம்மா"வின் வாழ்க்கை படமாகிறது .

"அம்மா"வின் வாழ்க்கை படமாகிறது .

"அம்மா"வின் வாழ்க்கை படமாகிறது .
               "இயக்குனர் விஜய்" அவர்கள் "தலைவி" என்ற தலைப்பில் "அம்மா"வின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்.பிப்ரவரி-24 அன்று பிறந்தநாள் காணும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி "ஜெயலலிதா அம்மாவின் 71வது பிறந்தநாள் இன்று அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப்படும் "பஸ்ட் லுக்"
போஸ்டர் இணையத்தில் வெளியானது.ஆனால்,அம்மா-வின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்று குறிப்பிடவில்லை."ஜிவி.பிரகாஷ் குமார்" இசை அமைக்கிறார்,"நீரவ் ஷா" ஒளிப்பதிவு செய்கிறார்.அம்மா-வின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.எது எப்படியோ "அம்மாவின்" வாழ்க்கை படமாகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி தான். 

Read More about :

share