Kollywood News

  • Home/
  • Cine News/
  • Mr.லோக்கல் மே மதம் வரார்

Mr.லோக்கல் மே மதம் வரார்

              சீமராஜா படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் Mr.லோக்கல். ஞியான வேல் ராஜா தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் படம் தயாராகிக்கொண்டு இருந்தது. தற்பொழுது மே 1 அன்று உலகமெங்கும் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தகவல் அதிகாரபூர்வமாக வந்துள்ளது. 


              படம் கோடை விடுமுறைக்கு தான் வெளியாக வேண்டும் என்று இயக்குனர் முன்னமே நிருபர்களிடம் பேட்டி அளித்தார். படம் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வண்ணம் படமாக்கபட்டுள்ளது. படத்தில் நயன்தாரா, ராதிகா, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். 

Read More about :

share