Kollywood News

  • Home/
  • Cine News/
  • மிஸ்டர் லோக்கலுக்கு இப்படி ஒரு நிலைமையா?

மிஸ்டர் லோக்கலுக்கு இப்படி ஒரு நிலைமையா?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வருவார்கள்.

இந்நிலையில் இவர் நடிப்பில் மே 1 வருவதாக இருந்து தற்போது மே 17க்கு மிஸ்டர் லோக்கல் படம் வரும் என அறிவித்துள்ளார்கள்.

ஆனால், சமீபத்தில் இப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு கடும் அதிர்ச்சியாம், ஏனெனில் படத்தை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு கொஞ்சம் திருப்தி இல்லையாம்.

அதனால், சில காட்சிகளை ரீஷுட் செய்யவுள்ளார்களாம், அதைவிட மிஸ்டர் லோக்கல் இன்னும் எந்த ஏரியாக்களிலும் பிஸினஸ் ஆகவில்லையாம்.

இதை அறிந்த பலரும் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

Read More about :

share