Kollywood News

  • Home/
  • Cine News/
  • தள்ளிப்போனது Mr.லோக்கல்! புதிய ரிலீஸ் தேதி இதுதான்

தள்ளிப்போனது Mr.லோக்கல்! புதிய ரிலீஸ் தேதி இதுதான்

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் வரும் மே1ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் முடியாததால் படம் தற்போது மே 17ம் தேதிக்கு தள்ளிப்போய் உள்ளது.

மேலும் மே 1ம் தேதி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தேவராட்டம் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read More about :

share