Kollywood News

  • Home/
  • Cine News/
  • உழைப்பாளர் தினம் அன்று லோக்கலாக வரும் சிவகார்த்திகேயன்....

உழைப்பாளர் தினம் அன்று லோக்கலாக வரும் சிவகார்த்திகேயன்....

                          சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார் என்றால் அதற்கு அவரது உழைப்பே ஒரு உதாரணம்.அதற்கு சான்றாக அவர் நடித்த Mr.லோக்கல் திரைப்படம் மே-1 உழைப்பாளர் தினம் அன்று வெளியாகிறது.சிவகார்த்திகேயன்,நயன்தாரா நடிக்க "ராஜேஷ்" இயக்கி இருக்கிறார்.முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு "ஹிப் ஹாப் ஆதி" இசை அமைத்து இருக்கிறார்.Mr.லோக்கல் திரைப்படம் "தெலுங்கு-ல் வெளியான "நேனு லோக்கல்" படத்தின் தழுவல் என எதிர்பாத்த நிலையில் மக்கள் இடையே இது 1992ம் ஆண்டு ரஜினி,விஜயசாந்தி நடித்து வெளியான "மன்னன்" படம் போல் இருக்குமோ என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.எது எப்படியோ மே-1 அன்று Mr.லோக்கல் படம் பார்த்தால் தெரிந்துவிடும்...

Read More about :

share