Kollywood News

  • Home/
  • Cine News/
  • தல அஜித் சொன்னதை பதிவு செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்:

தல அஜித் சொன்னதை பதிவு செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்:

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டரில் அஜித் அவரிடம் சொன்ன வார்த்தையை பெருமகிழ்ச்சியுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். 

தல அஜித்தின் உண்மையான ரசிகன். அவரைப் பற்றி பலரும் சொல்வதைக் காட்டிலும் மேலானவர். அவர் சொன்னதிலேயே, ஒரே ஒரு வார்த்தை மட்டும் தொடர்ந்து என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆம் அது தான் 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்'.

share