Kollywood News

  • Home/
  • Cine News/
  • 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் முத்து : ஜப்பான் மொழியில்

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் முத்து : ஜப்பான் மொழியில்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து. தமிழில் சூப்பர்ஹிட்டான இந்தப் படம், ஜப்பான் மொழியில் சப்-டைட்டிலிங் செய்யப்பட்டு 1998ம் ஆண்டு, முத்து டான்சிங் மகாராஜா என்ற பெயரில் வெளியாகி, வரலாறு காணாத வெற்றியை பெற்றது. 

அதன்பின் ஜப்பானில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு தனி வரவேற்பு இருந்தது. தற்போது முத்து படம் டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்டு ஜப்பான் நாட்டில் நவம்பர் 23ம் தேதி மீண்டும் வெளியாக உள்ளது.

Read More about :

share