Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிவகார்த்திகேயன் படத்தில் தன் வேலையை முடித்த பிரபல நடிகர், இவரும் இருக்கின்றாரா!

சிவகார்த்திகேயன் படத்தில் தன் வேலையை முடித்த பிரபல நடிகர், இவரும் இருக்கின்றாரா!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் ஒரு படம் வருகி றது என்றால் நம்பி திரையரங்கிற்கு செல்லலாம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் தன் போர்ஷன் முடிந்துவிட்டதாக பாலசரவணன் டுவிட் செய்துள்ளார்.

 

Bala saravanan actor@Bala_actor

My portion Cmpleted in our @Siva_Kartikeyan brother’s #SK14...Unga kuda work panna ovvoru secondum THAARU MAARU Thalaivareyyy....Vera LEVELL Funnn...Vera Levelll MAGIZHCHIII...Ungaludaya inimiyana Anbirkum intha Arumayana Vaaipirkum maaberum NANRIHAL Thalaivareyyy..

Read More about :

share