Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்து போன மிஷ்கின்!

விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்து போன மிஷ்கின்!



இயக்குனர் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வருகிறது சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின் பேசிய மிஷ்கின், ‘விஜய் சேதுபதியின் நடிப்பை செட்டில் பார்த்தேன். வியந்துவிட்டேன். மைண்ட் பிளோயிங்’ என்று கூறினார்.

மேலும், இப்படத்தில் சமந்தா, ஃபாகத் ஃபாசில், நதியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

share