Kollywood News

  • Home/
  • Cine News/
  • நா.முத்துக்குமார் பாடலுக்கு தேசிய விருதா?

நா.முத்துக்குமார் பாடலுக்கு தேசிய விருதா?

         இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி அவர்கள் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் "பெட்டிக்கடை" வீரா, வர்ஷா பொல்லாமா, சாந்தினி ஆகியோர் உடன் நடிக்கின்றனர். புரட்சிகரமான புதிய சிந்தனைகளுடன் இருக்கும் ஆசிரியராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். இசக்கி கார்வண்ணன் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை மரியா மனோகர் ஏற்றுள்ளார். 
         இந்த படத்தில் சுடலைமாட சாமிகிட்ட என்ற பாடலை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஏழுதியுள்ளார். அவர் முன்னமே தேசிய விருது வாங்கி இருந்தாலும் இந்த பாடலுக்கான  தேசிய விருது நிச்சயம் அவருக்கு கிடைக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 

Read More about :

share