Kollywood News

  • Home/
  • Cine News/
  • நாச்சியாரை தூக்கி நிறுத்தும் இளையராஜா!

நாச்சியாரை தூக்கி நிறுத்தும் இளையராஜா!



பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி வி பிரகாஷ் நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. 

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. படத்தின் மொத்த நீளம் 1 மணி 50 விநாடிகளாம். பாலாவின் படத்திலேயே மிகக் குறைந்த நேரத்தில் வெளிவரும் படம் இதுதானாம்.

படத்தில் மொத்தம் 2 பாடல்களாம். 2 பாடல்களையும் வெளியே விட வேண்டாம். படம் வெளிவரும் போது வந்தால் தான் பாடல்கள் நன்றாக இருக்கும் என இளையராஜா கூறியுள்ளதால் படக்குழுவினரும் பாடல்களை வெளியில் விடாமல் இருக்கின்றார்களாம். 

இப்படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை அதிகமாக பேசப்படும் என்கிறது படக்குழு.

share