Kollywood News

  • Home/
  • Cine News/
  • நாகார்ஜுன்வுடன் ஜோடி சேர்த்த ராகுல் ப்ரீத் சிங்:

நாகார்ஜுன்வுடன் ஜோடி சேர்த்த ராகுல் ப்ரீத் சிங்:

கார்த்தி, சிவகார்த்திகேயன், கெளதம் கார்த்தி போன்ற நடிகர்களுக்கு மட்டுமே ஜோடியாக நடித்து வந்த நடிகை ராகுல் ப்ரீத் சிங்.

தற்போது அவர் மன்மதுடு 2 என்கிற தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவர் நடிகர் நாகார்ஜூனாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

நாகார்ஜுன் மகன் நாக சைதன்யா ஜோடியாகவும் இதற்கு முன் நடித்துள்ளார் ராகுல் ப்ரீத் சிங். தற்போது அவரது அப்பாவிற்கு ஜோடியாக நடிப்பது அவரது ரசிகர்கள் இடையே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

share