Kollywood News

  • Home/
  • Cine News/
  • நாளை நட்பே துணை trailer release

நாளை நட்பே துணை trailer release

                         இளம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில், பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் உருவாகும் படம் "நட்பே துணை". இதற்கு முன்னர் ஆதி "மீசையை முறுக்கு" என்ற படத்தில் நடித்து படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படமும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் படமாக அமையும் என்று படக்குழு அறிவித்தது. மேலும் இந்த படத்தில் ஆதியுடன், கரு.பழனியப்பன், சாரா, விக்னேஷ்காந்த் இன்னும் பல யூடியூப் நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளிவரும் என்று அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. இந்த படத்தை குஷ்பூ சுந்தர் தறித்து வழங்குகிறார்.

Read More about :

share