Kollywood News

  • Home/
  • Cine News/
  • இந்தியாவிலேயே முதல்முறை என்ற பெருமையை பெற்ற நயன்தாராவின் படம்!

இந்தியாவிலேயே முதல்முறை என்ற பெருமையை பெற்ற நயன்தாராவின் படம்!

நயன்தாரா என்றாலே எல்லா நடிகையையும் போல் அல்லாமல் தனக்கென தனி வழியை உடையவர். தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வித்தியாசமான கதையமைப்பை உடைய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தான் தற்போது அவர் நடிப்பில் வரும் படங்கள் அனைத்தும் உள்ளன. அது போன்று தான்கொலையுதிர் காலம்” என்ற தலைப்பில் ஒரு படம் வர இருக்கிறது.

இப்படம் தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே எந்த படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. அது என்னவென்றால் இதுவரை இந்திய சினிமாவில் 4K resolution உள்ள படங்கள் தான் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இப்படத்திற்குதான் முதன்முதலாக 8K reslution-ல் எடுக்கவுள்ளனர். இதற்காக RED EPIC-W என்ற அதிநவீன கேமிராவை பயன்படுத்தவுள்ளனர்.

இந்த கேமிராவால் இதுவரை எந்த இந்திய படமும் படமாக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source : cineulagam

Read More about :

share