Kollywood News

  • Home/
  • Cine News/
  • அந்த படத்தில் ஏன் நடிச்சேன்னு வருத்தப்படுறேன் - கோபத்தின் உச்சத்தில் நயன்

அந்த படத்தில் ஏன் நடிச்சேன்னு வருத்தப்படுறேன் - கோபத்தின் உச்சத்தில் நயன்

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார் நயன்தாரா. 

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் நயன்தாரா "கஜினி படத்தில் நடித்தது தான் நான் எடுத்த தவறான முடிவு" என கூறியுள்ளார்

முருகதாஸ் கதை சொல்லும்போது ஒன்று கூறினார், ஆனால் திரையில் என்னை வேறு விதமாக காட்டிவிட்டார். எனவே இப்போதெல்லாம் ஜாக்கிரதையாக கதை கேட்கிறாராம் நயன்

Read More about :

share