Kollywood News

  • Home/
  • Cine News/
  • இயக்குனரிடம் கண்டிஷன் போட்ட நயன்தாரா:

இயக்குனரிடம் கண்டிஷன் போட்ட நயன்தாரா:

நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் "ஐரா" விரைவில் திரைக்கு வரவுள்ளது. பவானி என்கிற ரோல் முழுமையாக கறுப்பு-வெள்ளையில் படமாக்கியுள்ளார் இயக்குனர்.

இதன் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியம் அடைத்தார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சர்ஜுன் அளித்துள்ள ஒரு பேட்டியில் நயன்தாரா போட்ட கண்டிஷன் பற்றி கூறியுள்ளார்.

முதலில் நயன்தாரா ஒரே ஒரு ரோலில் தான் நடிக்கவிருந்தார், பின்னர் பவானி என்கிற ரோலிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். கறுப்பு-வெள்ளையில் தான் எடுக்கப்போகிறேன் என கூறினேன்.

"இந்தக் கறுப்பு - வெள்ளை கான்செப்ட்ல நீங்க உறுதியா இருக்கீங்களா, மாற மாட்டிங்களா? அப்போதான் நான் பவானி கேரக்டர் பண்ணுவேன்" என பலமுறை இயக்குனரிடம் கேட்டு தான் பவானி ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் நயன்தாரா.

share