Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாரா படத்திற்கு U\A

நயன்தாரா படத்திற்கு U\A

 லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா கடந்த ஆண்டு தன் வசம் சிறந்த படைப்புகளை தந்து வசூல் ரீதியாகவும், மக்களின் மனதில் நிற்கும் கதாப்பாத்திரங்களையும் தந்தார். இந்த ஆண்டு பொங்கலுக்கு தல அஜித்துடன் விசஸ்வாசம் படத்தில் நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
தற்பொழுது அவர் நடித்து வந்த ஐரா திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு மார்ச் மாதம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தணிக்கைக்குழு இந்த படத்திற்கு UA சான்றிதழ் வழங்கியுள்ளது.


            சார்ஜுன் இந்த படத்தை இயக்க, சுந்தரமூர்த்தி இசையமைக்கின்றார். நயன்தாராவுடன் இனைந்து கலையரசன், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். மார்ச் மாதம் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Read More about :

share