Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்

நயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர் மீண்டும் பிரபல ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு படங்களை அள்ளிக்குவித்து வருகிறார். 

கோடிகளில் அவர் சம்பளம் கேட்டாலும் அதை தரவும் தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர். அஜீத்துடன் விஸ்வாசம், அட்லி இயக்கத்தில் ‘தளபதி 63’ படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். சிரஞ்சீவியுடன் செ ரா நரசிம்ம ரெட்டி, நிவின் பாலியுடன் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படங்களிலும் நடிக்கிறார் நயன்தாரா.  

Read More about :

share