Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிவகார்த்திகேயன் ஓகே சொல்ல நயன்தாரா தான் முக்கிய காரணமாம்

சிவகார்த்திகேயன் ஓகே சொல்ல நயன்தாரா தான் முக்கிய காரணமாம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் மே 1ம் தேதி மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் அதிவிரைவில் வர, டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மிஸ்டர் லோக்கல் ஒன் லைன் கதையை சிவகார்த்திகேயனிடம் ராஜேஸ் கூறும் போது, அவர் இப்படத்தின் ஹீரோயின் யார் என்று கேட்டாராம்.

நயன்தாரா என்று சொன்னது ஓகே சொல்லிவிட்டாராம், ஏனெனில் அந்த அளவிற்கு பலமான கதாபாத்திரமாம் ஹீரோயினுக்கு, அதை நயன்தாரா போல் பெரிய நடிகைகள் நடித்தாலே நன்றாக இருக்கும் என்பதால் உடனே சிவகார்த்திகேயன் சம்மதித்து விட்டாராம்.

Read More about :

share