Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாராவோடு டூயட் பாடவிருக்கும் நிவின் பாலி!

நயன்தாராவோடு டூயட் பாடவிருக்கும் நிவின் பாலி!



மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி, இவருக்கும் தமிழிலும் ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் த்ரிஷாவோடு இவர் நடித்திருந்த ஹே ஜுட் என்ற திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இதனை அடுத்து நிவின் பாலி ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதில் அவருடன் நயன்தாரா நடிப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.

 மலையாள முன்னணி இயக்குனர் சீனிவாசன் கதை எழுதியுள்ள இந்த படத்திற்காக நிவின் பாலி 10 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டும் என இயக்குனர் தயன் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். அதற்காக தற்போது உடலை வருத்தி எடை குறைக்க முயற்சி செய்து வருகிறாராம் நிவின் பாலி.

share