Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'நேர் கொண்ட பார்வை' போனி கபூர் தயாரிக்கும் அடுத்த ரீமேக் படம்: டைரக்டர் இவர்தனம்?

'நேர் கொண்ட பார்வை' போனி கபூர் தயாரிக்கும் அடுத்த ரீமேக் படம்: டைரக்டர் இவர்தனம்?

ஹிந்தியில் நடிகர் அமிதாபச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தை தமிழில் தல அஜித்தை வைத்து 'நேர் கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் போனி கபூர்.

எச்.வினோத் இயக்கிவரும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் F2- Fun and Frustration படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளாராம்.

இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் அனீஸ் பாஸ்மீ இயக்கவுள்ளாராம். 

share