Kollywood News

  • Home/
  • Cine News/
  • "தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு பட ஹீரோயின்"

"தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு பட ஹீரோயின்"

"தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு பட ஹீரோயின்"
              "ரெமோ" படத்தை எடுத்த "பாக்கியராஜ் கண்ணன்" அடுத்து "கார்த்தியை" வைத்து படம் எடுக்க போகிறார்.
தற்போது இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பதை படக்குழு இப்போது தெரிவித்துள்ளது.தெலுங்கு-ல் வெளியான "கீதா கோவிந்தம்" படத்தின் ஹீரோயின் "ராஷ்மிக்கா" தான் இப்போது கார்த்திக்கு ஹீரோயின் ஆக நடிக்க போகிறார்.இப்படத்தை "Dream Warrior Pictures" தான் தயாரிக்க உள்ளது.
 

Read More about :

share