Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெய் படத்தின் புதிய update

ஜெய் படத்தின் புதிய update

ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் திரேசா, வரலக்ஷ்மி சரத்குமார், பால சரவணன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் நீயா 2. 1970 ம் ஆண்டு கமல்ஹாசன், ஸ்ரீ பிரியா நடிப்பில் வெளிவந்த படம் நீயா. இந்த திரைப்படம் நாகப்பாம்புகளை மைய்யமாக வைத்து எடுத்த படம். அதே கருவை பின்பற்றி வரும் படமாக தான் நீயா 2 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரைலர் காட்சிகளும் அதையே உறுதிப்படுத்துகிறது. L. சுரேஷ் அவர்கள் படத்தை இயக்க ஷபீர் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படக்குழுவினர் விவரம் இன்று நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Read More about :

share