Kollywood News

  • Home/
  • Cine News/
  • ப்ரேமம் இயக்குனரின் அடுத்த படைப்பு

ப்ரேமம் இயக்குனரின் அடுத்த படைப்பு

மலையாளத்தில் மாபெரும் வெற்றிப்படமாகிய "ப்ரேமம்" படத்தின் இயக்குனர் "அல்போன்ஸ் புத்ரன்" தன் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடாமலே வைத்திருந்தார். இந்த நிலையில் தன்  அடுத்த படத்தின் நாயகன் காளிதாஸ் ஜெயராம் என்ற அறிவிப்பு தவறானது என்றும். தன் அடுத்த படம் இசையை மய்யமாக வைத்து எடுக்கவுள்ளதாகவும். "நேரம், பிரேமம்" ஆகிய படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


           "நிவின்பாலி" யின் திரை வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனைப்படங்களை கொடுத்தவர் அல்போன்ஸ்.
"சாய்பல்லவி", "அனுபமா பரமேஸ்வர்", "மடோனா செபாஸ்டின்" ஆகோயோருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித்தந்ததில் இவருடைய பங்கு முக்கியமானது. ப்ரேமம் வெளிவந்து 4 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது 

Read More about :

share