Kollywood News

  • Home/
  • Cine News/
  • NGK ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு:

NGK ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு:

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 'NGK'. இப்படம் கடந்த ஆண்டு வெளி வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப்போனது.

தற்போது படக்குழு ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மே 31ஆம் தேதி படம் வெளியாகும் என 'dreamwarriorpicture' நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  

share