Kollywood News

  • Home/
  • Cine News/
  • NGK ரிலிஸ் தேதி இதோ: ரசிகர்கள் மகிழ்ச்சி

NGK ரிலிஸ் தேதி இதோ: ரசிகர்கள் மகிழ்ச்சி

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 'NGK'. இப்படம் கடந்த ஆண்டு வருவதாக இருந்தது.

ஆனால், படப்பிடிப்பு நீண்டதால் ரிலிஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது, இந்நிலையில் தற்போது NGK மே 31ஆம் தேதி திரைக்குவரும் என்று கூறியுள்ளனர்

இதை கேட்ட சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைத்தனர். ஆனால் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

share