Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் NGK குறித்த ருசிகர தகவல் இதோ

சூர்யாவின் NGK குறித்த ருசிகர தகவல் இதோ

இந்தாண்டு வெளிவர உள்ள படங்களில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படம் என் ஜி கே. செல்வராகவனின் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி , ரகுல் ப்ரீத் சிங்க் இருவரும் நடிக்கின்றனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் மே மாத ரிலீசுக்கு தயாராகி வருகிறது . இந்த படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்று செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புது போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.அதில் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் சூர்யா ரசிகர்களும்,யுவன் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Read More about :

share